
41 சிறுதாணிய கஞ்சிமாவு 48 நாட்களில் பலனை உணரலாம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியத்தை காக்கும் கெமிக்கல் இல்லாத சத்துமாவு கஞ்சி
நம் அன்றாட பணிகளில் பெரும்பாலும் உணவுக்கும் உடலுக்கும் முக்கியத்துவம் தருவது வெகுவாக குறைந்து வருகிறது.
அவசர கதியில் அனைத்தையும் செய்வதால் ஒருபுறம் உடல் நலன் மெல்ல கெடுவதுடன், குறிப்பிட்ட வயதிற்கு பின் உடல் பல்வேறு அவதிகளைப் படுகிறது. இதை தவிர்க்க, நமது பாராம்பரிய உணவுவகைகளை பயன்படுத்தினாலே போதும், உடல் நலனிற்கு எந்த பிரச்சனையும் நேராது.
ஒருசிலருக்கு நேரமின்மை, பணிச்சுமை, டென்ஷன், போன்ற காரணத்தால், ஏதோ உணவை சாப்பிட்டால் போதும் என்ற மனோ நிலையில் வயிற்றுக்கும், உடலுக்கும் ஒவ்வாத பல உணவுகளை சாப்பிட நேரிடுகிறது.
குழந்தைகளுக்கும் சத்தான உணவை தயாரித்து கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், எந்த உணவை எப்படி தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் பல்வேறு கெமிக்கல் கலந்த உணவுகளை, சத்தான உணவு என்ற போர்வையில் குழந்தைகளுக்கும் கொடுத்து அவர்களது உடல் நலனையும் கெடுக்க நாம் காரணமாக இருக்கிறோம்.
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்காக நாம் மேற்கண்ட முயற்சியே, சத்தான உணவு, நிறைவான தரம், குறைந்த விலையில் நம்பிக்கையான உணவு என்ற வகையில் நமது ஜி.எஸ்.ஸ்பெஷல் புட் இயற்கை முறை மாறாமல் 41 வகையான சிறுதானியங்கள், நட்ஸ் வகைகளைக் கொண்டு, சத்துமாவினை தயாரித்துள்ளது.
நாம் ஒவ்வொரு தானிய வகைகளையும் தேடிச் சென்று, வாங்கி அவற்றை பக்குவப்படுத்தி, ஒவ்வொரு தானியத்திற்கும் ஒவ்வொரு அளவு வீதம் பிரித்து அவற்றை சத்து மாவாக தயாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.
மேற்கண்ட சிரமத்தை போக்குவதற்காக, தற்காலத்திற்கு தேவையான, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும் தாணிய வகைகளைத் தேடி, அவற்றை வகைப்படுத்தி அவற்றின் பலனை அறிந்து, 41 வகையான தானியங்கள், நட்ஸ், வாசம் தரும் மூலிகைகளை இணங்கண்டுள்ளோம்.
அந்த வகையில் 41 தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை தரமான முறையில் வாங்கி, அவற்றை பக்குவப்படுத்தி, எந்த வித செயற்கை சுவையூட்டும் பொருட்களையும் சேர்க்காமல், அதே நேரத்தில் மாவு கெட்டுப்போகாமல் இருக்க எந்தவிதமான செயற்கை பொருட்களையும் பயன்படுத்தாமலும், வீட்டில் எப்படி அம்மா, பாட்டி, போன்றோர் பார்த்து பார்த்து சமையல் பொருட்களை தயாரிப்பார்களோ அதேப்போன்று எந்தவித கலப்படம் இன்றி தயாரிக்கப்பட்டதுதான், ஜி.எஸ்.ஸ்பெஷல் புட் சத்துமாவு.
ஒருசில கஞ்சி மாவில் 7 பொருட்கள் 14 பொருட்கள், 20 பொருட்கள் மட்டுமே சேர்த்து அதை சத்தான கஞ்சிமாவு என்று கூறுவார்கள், அதுபோன்று குறைந்த பொருட்களை சேர்த்த கஞ்சிமாவையே அதிகப்படியான விலைவைத்து விற்பார்கள்.
ஆனால், நாம் தயாரிக்கும் சத்துமாவு கஞ்சியில் கீழே உள்ள அனைத்து சிறு தானியங்களையும் சேர்த்தே செய்கிறோம்.
Ragi, Samba wheat, Rye, White corn, Black gram, Greengram, Millet, Black cowni rice, Sorghum, Bamboo rice, Whitechickpeas, Black chickpeas, Roasted groundnuts, White soybeans, Horsetail rice, Millet rice, Varaku rice,
Samai rice, White Ellur, Black rice, White Awal Sukku, Cucumber seed, Pumpkin seed, Barley, Groom samba, Cashew nut, Almond nut, Walnut, Double beans, Maize, Cardamom, Red Rice, Pistachio Nut, Edible Rice, Biryani Rice, Red Soya Beans, Gatti Elephant Rice, Unity Rice, Darbis Seed, Hindu Salt,
மேற்கண்ட சிறுதானியங்கள், பருப்பு, நட்ஸ் போன்றவற்றின் ஒவ்வொரு சத்துக்களும் ஒவ்வொரு விதத்தில் நமது உடலை காக்கின்றன.
41 சிறுதானியங்கள் அடங்கிய நமது கஞ்சிமாவை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து உடல் நலனையும் பெற வேண்டும் என்பதால் குறைந்த விலைக்கும் ஆன்லைனில் விற்பனை செய்துவருகிறோம்.
செய்முறை
நமது ஜி.எஸ்.ஸ்பெஷல் புட் தயாரிப்பான சத்துமாவு கஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு நபருக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது தேவையான அளவு சத்துமாவை எடுத்துக் கொள்ளவும் சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் நன்றாக கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒன்று முதல் ஒன்றரை கிளாஸ் அளவுக்கு தண்ணீர் அல்லது பாலை நன்றாக சூடுபடுத்தவும் தண்ணீர் அல்லது பால் நன்றாக கொதித்தவுடன், கரைத்து வைத்துள்ள சத்துமாவினை சிறிது சிறிதாக சேர்த்து, நாட்டுசர்க்கரை அல்லது வெல்லம் தேவையான அளவுக்கு சேர்த்து சில நிமிடங்கள் இளஞ் சூட்டில் கொதிக்க வைத்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும். இனிப்பு பிடிக்காதவர்கள் நாட்டு சர்க்கரை வெல்லம் சேர்க்காமல் தேவையான அளவு உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.
கண்கூடாக பலனை காணலாம்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினமும் நமது ஜி.எஸ்.ஸ்பெஷல் புட் சத்து மாவு கஞ்சி செய்து கொடுத்தால் , இதில் உள்ள 41 வகையான சிறுதானியங்களின் பலனால் அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.
அலுவலகம் செல்லும் ஆண், பெண் போன்றோர் தினமும் பயன்படுத்துவதால், அவர்களுக்கு தேவையான விட்டமின், மாவுச்சத்து, போன்றவை சீராக கிடைக்கும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் உடற்பயிற்சி முடித்ததும் ஒருகிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் அளவிற்கு நமது ஜி.எஸ்.ஸ்பெஷல் புட் சத்துமாவு கஞ்சியை எடுத்துக் கொண்டால், 41வகையான சிறுதானியங்களின் பலன் 48 நாட்களில் அவர்களால் உணர முடியும்.
ஆர்டர் செய்வது எப்படி மற்றும் விலை
gsspecialfood.com என்ற இணையதளத்தில் சென்று தேவைப்படும் பொருட்களை வாட்சப் செயலி வாயிலாக ஆர்டர் செய்யலாம்.
அல்லது 7550199561 என்ற வாட்சப் எண்ணில் மெசேஜ் செய்து பெற்றுக் கொள்ளலாம்
சென்னை விலை ரூ 180 கொரியர் ரூ,20 மொத்தம் 200ரூபாய்
தமிழ்நாடு முழுவதும் ரூ 180 கொரியர் ரூ,40 மொத்தம் 220ரூபாய்
இந்தியா முழுவதும் ரூ 180 கொரியர் ரூ,50 மொத்தம் 230ரூபாய்
வெளிநாடுமுழுவதும் ரூ 180 + ஒவ்வொரு நாட்டின் பார்சல் கட்டணம்
- ஒருமுறை உங்கள் குடும்பத்துடன் நமது ஜி.எஸ்.ஸ்பெஷல் புட் சத்துமாவு கஞ்சியை பயன்படுத்தி பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு உடல் நிலையில் ஒருவித மாற்றம் தெரியும்.
- உடலை கெடுக்கும் சுவையான உணவினை சாப்பிடுவதற்கு பதில், தரமான சத்தான இயற்கை தாணிய உணவினை, உங்கள் குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து, அவர்களும் ஆரோக்கியமாக வாழ்வை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- எங்களது மற்ற இயற்கை உணவு பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ள gsspecialfood.com என்ற இணையதளத்தை பாருங்கள்.