
பொதுவாக இட்லிபொடி என்பது ஒரு சுவை மிகுந்த உணவு பொருள், இது தோசை மற்றும் இட்லியுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் அன்றாட உணவில் முக்கியத்துவம் வாய்ந்த இட்லி பொடியில் இன்னும் சத்து அதிகம் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதுதான் வல்லாரை கீரை இட்லி பொடி.
துதுவளை கீரையில் அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும், அதன்படி அதில் உள்ள ஒருசில நன்மைகளைப் பார்ப்போம்.
சளி, இருமல் மற்றும் கடுமையான ஆஸ்துமா சிகிச்சைக்கு பொதுவாக தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் கர்ப்ப காலத்தில் வாரம் ஒருமுறை இந்த மூலிகையைச் சாப்பிடலாம்.
காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று.. இந்த மூலிகை கீரை சளி, காய்ச்சலை போக்கும் அற்புத சக்தி வாய்ந்ததாகும்.
பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்... தேள், பூரான், தேனி, வண்டுகள், பூச்சிகள் இப்படி விஷபூச்சிகள் கடித்துவிட்டால், இந்த தூதுவளை அவர்களின் உயிரை காப்பாற்றும்.
அவ்வளவு ஏன், பாம்பு கடித்தால்கூட, தூதுவளையின் பழம் அருமருந்தாக நின்று நம் உயிரை காப்பாற்றும்.. தூதுவளை இலை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு விஷ முறிவு ஏற்படும். அதனால்தான் பாம்பு கடித்துவிட்டால் நஞ்சை முறிக்கும் வேறு சில மூலிகைகளோடு சேர்த்து, தூதுவளை பழங்களையும் உடனடியாக சாப்பிடுவார்களாம் மலைவாசிகள்.
ஆண்மை குறைபாடுகளை நீக்கி நரம்பு சம்பந்த பிரச்சனைகளையும் இந்த தூதுவளை நீக்குகிறது.. கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை சிறந்த தீர்வாகும்... கண் எரிச்சல் நீங்குவதுடன், கண் வலி இருந்தாலும் சரியாகிவிடும்.
இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது.. இதனை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.. தூதுவளையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
ஆயுர்வேதத்தில் இந்த மூலிகை சைனஸ், நுரையீரல் நோய்கள் மற்றும் காசநோய் சிகிச்சைக்கு கூட பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
உடலில் வலிமை மற்றும் ஆற்றலைப் பெற இந்த மூலிகை மிகவும் நல்ல மருந்தாகக் கருதப்படுகிறது. இந்த மூலிகையில் உள்ள இயற்கையான ஸ்டெராய்டுகள் மனிதனுக்கு வலிமையையும் சகிப்புத்தன்மையையும் தருகின்றன.
இந்த மருத்துவ தாவரம் ஆஸ்துமா சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆயுர்வேத சிகிச்சையாளர்கள் ஆஸ்துமாவை குணப்படுத்த இந்த மூலிகையின் சாற்றைப் பயன்படுத்துகின்றனர். புற்று நோய், மூச்சுத் திணறல் மற்றும் பசியின்மை போன்ற பல வகையான சுவாசப் பிரச்சனைகளுக்குச் செடியின் சாற்றை தேனுடன் சேர்த்து உட்கொள்வது சிறந்த சிகிச்சையாகும்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் இருமல் மற்றும் சளி சிகிச்சைக்கு இந்த மூலிகை சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. இது தொண்டை எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகியவற்றில் திறம்பட செயல்படுகிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த தூதுவளை கீரையை அன்றாடம் பயன்படுத்தும் உணவான இட்லி பொடியில் சேர்த்து தூதுவளை கீரை இட்லி பொடியை தயாரித்துள்ளது gsspecialfood.com
சாதாரணமாக இட்லிப் பொடி என்பது மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு மற்றும் எள் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு அரைக்கப்படும் கலவை இட்லிப் பொடியாகும். இட்லிப் பொடி இட்லி மட்டுமின்றி, தோசை மற்றும் பிற தென்னிந்திய உணவு வகைகளுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது.
பெரும்பாலும் இட்லிப் பொடியானது, நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா , சீரகம், காய்ந்த மிளகாய், கல் உப்பு, பெருங்காய தூள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யலாம். அவ்வாறு செய்யும்போது இவற்றுடன் தூதுவளையை அதிகப்படியாக சேர்த்து செய்ததுதான் இந்த தூதுவளை கீரை இட்லி பொடி.
இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சுவைத்து ஆரோக்கியம் பெறலாம்.
இந்த அற்புதமான வல்லாரை கீரை இட்லிபொடியை 100 கிராம் 70 ரூபாய்க்கு தருகிறோம். தூதுவளை கீரை இட்லி பொடி 100 கிராம் 70 ரூபாய், கொரியர் சார்ஜ் 20 ரூபாய் மொத்தம் 90 ரூபாய்
மேற்கண்ட பொருள்கள் தேவைப்படுபவர்கள், 75501 99561 என்ற மொபைல் எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்பி அதற்குறிய தொகையை ஜி பே, போன் பே போன்ற ஆப் மூலம் அனுப்பி, தங்களது முகவரியுடன் அனுப்பிவைத்தால் மேற்கண்ட பொருள் உங்கள் வீட்டிற்கு கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும்.