தொகுப்பாளினி டிடி என்றாலே, ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடும், அதிலும் மாடர்ன் உடயில் மிகுந்த கவர்ச்சியில் வந்தால்.....
கண்டிப்பாக ரசிகர்கள் சொக்கித்தான் போவார்கள். அதுபோன்ற ஒரு சம்வம் சமீபத்தில் நடைபெற்றது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பலபேரின் மனதை கவர்ந்தவர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் தற்போது சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பா.பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் Television Awards விழா நடைபெற்றுள்ளது. இதில் நிகழ்ச்சிகள், சீரியல்கள் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
எப்போதும் எளிமையான உடையில் மிகுந்த கவர்ச்சியுடன் வலம் வரும் டிடி இந்த விழாவிற்கு மிகவும் மார்டன் உடை அணிந்து, வெளிநாட்டு நடிகையை போல் சென்றுள்ளார்.